பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - திருவள்ளுவர்

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் - சாலமன் பாப்பையா

A long and joyous life rewards those who remain firmly on the faultless path of Him who controls the five senses. - Subramuniyaswami, Satguru Sivaya.
The bestower of skills, talent, wealth and happiness, the Divine Goddess of ethereal beauty, Rajamatangi, is seated atop the cosmic seas.
Wearing a garland of mystical purple lotus with the parrots on either side depicting speech and inner knowledge, the nurturing Mother Goddess represents the “power of the spoken word”.
Surrender completely to the “ giver of boons “ and seek her blessings for wisdom and creativity.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

“A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world.  - Sadguru Sivaya Subramuniyaswami
RAJA MATANGI GODDESS
She, an oasis of purity, rebirth and transformation, mother of all manifold forms of life bows down to the Ultimate Power that oversees cosmic evolution.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

“A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world.  - Sadguru Sivaya Subramuniyaswami
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

They alone dispel the mind’s distress who take refuge at the Feet of the Incomparable One. - Sadguru Sivaya

When in extreme pain or state of anxiety, unless one surrenders totally to the feet of the Divine or to the one being who is incomparable in every way, it’s tough to find relief. 
.
Bharatha, the younger brother of Lord Rama was tormented with grief and knew not how to sustain the burden of separating from his beloved brother and to rule the kingdom without Rama’s proximity. He could only find relief by holding on to the wooden sandals of his brother, the unparalleled Rama.
GOD RAM & KING BHARATHA
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்புகளைத் தாண்டிய உயிர்களிடம் உங்களைச் சமர்பிப்பது எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களுக்கு இறுதி சுதந்திரத்தைத் தரும், அது தெய்வீக ஆற்றல், நண்பர், குரு, வழிகாட்டி அல்லது வேறு எந்த உயிராகவும் இருக்கலாம். - சண்முகசுந்தர சொக்கலிங்க தயானந்த பாலாஜி

Draw near the Feet of Him who is free of desire and aversion, and live forever free of suffering. - Sadguru Sivaya Subramuniyaswami
.
Surrendering yourself to the Divine Energy, a friend, guru, mentor or other beings who have transcended beyond likes and dislikes will give you ultimate freedom from all sufferings. - Shanmugasundara Chockalinga Dayananda Balaji
GOD KRISHNA AND KING ARJUNA
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

What has learning profited a man, if it has not led him to worship the Good Feet of Him who is pure knowledge itself? - Subramuniyaswami, Satguru Sivaya
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains
GOD GANESH
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

Good and bad, delusion’s dual deeds, do not cling to those who delight in praising the Immutable, Worshipful One. - Sadguru Sivaya Subramuniyaswami
GOD HANUMAN
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain

When in extreme pain or state of anxiety, unless one surrenders totally to the feet of the Divine or to the one being who is incomparable in every way, it’s tough to find relief. 
.
Markandeya, the pious son Of Rishi Mrikandu, a child of great learning and an ardent devotee of Lord Shiva was destined to live only for 16 years. When Yama came to claim his life, Markandeya clung to his Shivalinga and refused to let go of the Lord and depart with Yama. Lord Shiva bowed down to the young boy’s unshaken faith, devotion and belief and sent Yama away empty handed. Markandeya could thus defy Death by surrendering to the Divine when everything else seemed hopeless and was blessed with immortality
GOD SHIVA, LORD YAMA AND MARKANDEYA 
குறள்:
.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - திருவள்ளுவர்
.
Couplet:
.
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain
.
விளக்க உரை:
.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் - மு.வ உரை
.
Explanation:
.
The Supreme dwells within the lotus of the heart. Those who reach His Splendid Feet dwell enduringly within unearthly realms. - Subramuniyaswami, Satguru Sivaya
குறள்:
.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - திருவள்ளுவர்
.
Couplet:
.
Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'
.
உரை:
.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் - சாலமன் பாப்பையா
.
Explanation:
.
A long and joyous life rewards those who remain firmly on the faultless path of Him who controls the five senses. - Subramuniyaswami, Satguru Sivaya.
Back to Top